தொகுப்பு

Archive for டிசம்பர், 2008

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -5

டிசம்பர் 15, 2008 vayal பின்னூட்டம் நிறுத்து

இந்த வெப்தளம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் பற்றிய முழுமையான வெப்தளம் இது வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமான வெப்தளம்

http://www.tirumala.org/

http://www.ttdsevaonline.com/
Read more…

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -4

டிசம்பர் 15, 2008 vayal 2 பின்னூட்டங்கள்

தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம்

http://www.adhikaalai.com

எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது.

உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைப்புதான் இத் தளத்தின் வேர்கள். Read more…

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -3

டிசம்பர் 15, 2008 vayal மறுமொழியவும்

இந்த வெப்தளம் படங்களை அப்லோட் செய்யவும் லிங்க் கொடுக்கவும் உபயோகமானது

http://www.imageshack.us/
——————————————————-
இது குழந்தைகளுக்கான் வெப்தளம் ஆங்கிலம் பயில் உதவும்

http://www.britishcouncil.org/kids-stories-short.htm
———————————————————
இந்த வெப்தளம் நம் குழந்தைகள் தினசரி சொல்லும் சுலோகங்கள் மல்டிமீடியாவில் அனிமேசனாக தொகுத்து உள்ளார்கள் உபயோகமான் ஆன்மீக வெப்தளம் குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமானது

http://www.slokakids.com/ Read more…

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -2

டிசம்பர் 15, 2008 vayal 2 பின்னூட்டங்கள்

அப்பால் தமிழ் தளம் புதிய ஆக்கங்கள் புதுப்பொலிவுடன் உங்கள் பார்வைக்கு

http://www.appaal-tamil.com/
———————————————————
உலகச்செய்திகள் ஆங்கிலத்தில்

http://www.msnbc.msn.com/id/3032507/
————————————————————–
பல்சுவை பதிவுகளையும் நகைச்சுவை பதிவையும் ஆன்மீக பதிவுகளும் தாங்கி வரும் ஜோதிடம்,சினிமா,அரசியல் இணைந்தது அப்புசாமி.காம்

http://www.appusami.com Read more…

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -1

டிசம்பர் 15, 2008 vayal மறுமொழியவும்

அடுத்து இன்று ஒரு அறிமுகமான் தமிழ் இணைப்பு வெப்தளங்கள் கொண்டதும் தமிழ்
இணையதளம்

http://suratha.com/

அடுத்து

தமிழ் எழுத்துருவுகளையூனிக்கோட் எழுதியில் கீழ் கண்ட பலபாண்ட் களை உருமாற்ற்ம் செய்து கொள்ளளாம்

http://www.suratha.com/reader.htm

Indoweb, Murasoli, Webulagam, Thinathanthi, Dinamani ,Thinaboomi, Anjal, Thatstamil(LIBI) Amudham/Dinakaran, Mylai, Vikatan(old)Tab Tam(kumudam/vikatan)Bamini TSC Romanised koeln Anu Graphics (Pallavar) ஆகிய யூனிக்கோட் எழுதியில் மாற்றலாம் Read more…