வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -2

அப்பால் தமிழ் தளம் புதிய ஆக்கங்கள் புதுப்பொலிவுடன் உங்கள் பார்வைக்கு

http://www.appaal-tamil.com/
———————————————————
உலகச்செய்திகள் ஆங்கிலத்தில்

http://www.msnbc.msn.com/id/3032507/
————————————————————–
பல்சுவை பதிவுகளையும் நகைச்சுவை பதிவையும் ஆன்மீக பதிவுகளும் தாங்கி வரும் ஜோதிடம்,சினிமா,அரசியல் இணைந்தது அப்புசாமி.காம்

http://www.appusami.com
———————————————-
அடுத்து கல்கி.காம்

இதில்

http://www.kalkionline.com/

தேச நல நோக்கில் தெளிவு
சுதந்தரப் போராட்டக் காலம். இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் தேசிய உணர்வு ததும்பிக் கிடந்த சூழ்நிலை.

ஸ்ரீ வள்ளி நாடகத்தில் முருகன் வேடம் ஏற்றவர் திடீரென்று, ‘ராட்டினமே காந்தி கை பாணம்’ என்று பாடியபோது ரசிகர்கள் நாடி நரம்புகள் முறுக்கேற சேர்ந்து பாடினார்கள்; கை தட்டித் தீர்த்தார்கள்.

கதாகாலட்சேபத்தின் முடிவில்,

‘பாரத மாதாவுக்கும்
பக்தியுள்ள இந்தியர்க்கும்
காரணமான மகான்
காந்தியடிகளுக்கும்
நித்யானந்த மங்களம்
சுப மங்களம்’

என தெய்வ பக்திக்கு தேசபக்தியைக் கொண்டு முத்தாய்ப்பு வைப்பது −யல்பாய் நிகழ்ந்தது.

தீண்டாமை ஒழிப்பு, கள்ளுண்ணாமை, பெண்கள் கல்வியுடன் சமத்துவம் என்று சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பகிரங்கமாய்ப் பிரசாரம் செய்த திரைப்படங்களிலும்

‘பந்தமகன்று நம் திருநாடு
உய்ந்திட வேண்டாமோ!
அதிர்ந்தொலித்தல் கேளாய் – சங்கம்
ஆர்த்திடும் முரசம் கேள்…’

என்று இப் பாடல் தேசிய அரைகூவல் விடுத்தது.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்த ஒரு பத்திரிகைக்கு தேச நலனே
பிரதான நோக்கமாக அமைந்ததில் வியப்பில்லை.

இந்தப் பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு… முதல் நோக்கம் தேச நலன்; இரண்டாவது நோக்கம் தேச நலன்; மூன்றாவது நோக்கமும் தேச நலன்தான்’ என்று முதல் கல்கி இதழில் எழுதினார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

சமூக அவலங்களைக் களைந்து புதுயுகம் படைக்கும் உயர்நோக்குடன் அவர் ஏற்ற பத்தாவது அவதார புனை பெயரே பத்திரிகையின் பெயராகவும் அமைந்தது.

தேச நலன் என்பது விடுதலையால் மட்டும் விளைந்து விடாது; நமது ஒவ்வொரு செயலும் ஈடுபாடும் மொழியும் கல்வியும் கலையும் அதற்குப் பாடுபட வேண்டும் என முற்றிலும் உணர்ந்த தீர்க்கதரிசிகள் ஐவர், கல்கி இதழின் இலக்கை நிர்ணயித்து நெறிப்படுத்தினார்கள் – கல்கி
கிருஷ்ணமூர்த்தி, டி. சதாசிவம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ராஜாஜி, டி.கே.சி., என்ற அந்த ஐந்து பேரையும் இணைத்தது தேச பக்தி மட்டும் அல்ல… கலை ஆர்வமும் உயர் ரசனையும் கூட.

இன்று… அறுபதாண்டுகள் கடந்து விட்டன. சுதந்தர இந்தியாவின் சிதறிய இலக்குகளை எழுச்சியோடு இணைக்கும் வலுவான சரடாக விளங்க கல்கியின் ஒவ்வொரு இதழும் இன்னமும் முயன்று வருகிறது.நடுநிலையோடு அரசியலை அணுகி, அழகுணர்ச்சியோடு கலைகளை ஆராய்ந்து, ஆர்வத்தோடு இலக்கியம் வளர்த்து, அக்கறையோடு சமூக மாற்றங்களை எடைபோட்டு, ஆழ்ந்த பொறுப்புணர்ச்சியோடு நமது
ஆயிரமாயிரம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி வருகிறது.

அமரர் கல்கிக்குப் பிறகு கல்கி சதாசிவம், அவருக்குப் பின் கல்கியின் மகனும் சதாசிவத்தின் மாப்பிள்ளையுமான கி. ராஜேந்திரன், இப்போது
கி. ராவின் மகள் சீதா ரவி என மூன்று தலைமுறையாக ஆசிரியர்கள் கல்கி −தழின் ஆதாரப் பண்புகளையும் அடிப்படைக் கொள்கைகளையும் கைவிடாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

பத்திரிகையின் தோற்றத்தில், மொழியில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன; ஆனால் தேச நலன் என்ற நோக்கத்தின் தெளிவு இன்னும் பளிங்கு போல் மின்னிக் கொண்டிருக்கிறது.

கல்கியைக் கொஞ்சம் கவனித்து வாசித்தால் இதை நீங்கள் உணர்வீர்கள்; எங்கள் உயர்நோக்கைப் பகிர்ந்துகொண்டு நிரந்தர வாசகராக மாறுவீர்கள். சுற்றம் – நட்புக்கும் இவ்விதழைச் வாசிப்பீர்கள்.
——————————————————————
செய்‌திகள் ‌விளையா‌ட்டு ‌சி‌னிமா ஜோ‌திட‌ம் ‌சிற‌ப்புக‌ள் இல‌க்‌கிய‌ம் ஆ‌ன்‌மீக‌ம்
தமிழகம் ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌சி‌ன்ன‌த்‌திரை ‌சிற‌ப்பு‌ பல‌ன் வா‌ழ்‌த்துகள் ம‌ங்கைய‌ர் பு‌னித‌ப்பயண‌ம்
நாடும் நடப்பும் ஆ‌ட்ட‌நிலவர‌ம் ‌சி‌ரி ஆலோசனை ‌விள‌ம்பர‌ம் நலவா‌ழ்வு ந‌ம்‌பினா‌ல்…
வணிகம் செ‌ய்‌திக‌ள் சு‌ற்றுலா ஜாதக‌ம் ஈ-ஷா‌ப்‌பி‌ங் யோகா அனைத்து அம்சங்களுடன்
http://tamil.webdunia.com/

http://www.webulagam.com
————————————————————–
பல அறிய கட்டுரைகளுடனும் செய்திகளுடனு திண்ணை,

திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.

படித்து வளம் பெறலாம்

http://www.thinnai.com/
———————————————————-

இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்’பூ’ ஆகியவை தாங்கி வரும் இணைய இதழ்

http://www.keetru.com/
———————————————————
முழு அரசியல் இதழ் நக்கீரன்

http://www.nakkheeeran.com/
————————————————-
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என முழங்கிய தமிழினம் பற்றிய செய்திகளைத்
தொகுத்து உலகத் தமிழர்களுக்கு வழங்குவதே எங்களின் தலையாயத் தொண்டு

http://www.thenseide.com/cgi-bin/Home.asp
——————————————————————–
உழைக்கும் தோழர்களே! ஒன்று கூடுங்கள்!உலகம் நமதென்று சிந்து பாடுங்கள்!

http://www.pathivukal.com/

அரசியல்|கவிதை |சிறுகதை|கட்டுரை|நூல் விமர்சனம்|நிகழ்வுகள்|அறிவியல
��|சினிமா|
வாசகர் எதிரொலி|நாவல்|உங்கள் நலம்|விவாதம்|தமிழ் வர்த்தகக் கையேடு|இலவச வரிவிளம்பரம்|நூல் அங்காடி|சமூகம்|Matrimonial| Earn Income with your website |Promote your Business or Products worldwide| ஆகியவை அடங்கியது

‘பதிவுகள்’ பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பபில் ‘தமிழ் இணைய இதழ்கள்’ ஆய்வுக்காக ‘பதிவுகள்’ பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வளமையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார். எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.

பலர் எம்மிடம் அவ்வப்போது இணைய இதழ் ஆய்வுக்காகத் தொடர்பு கொள்வதுண்டு. அவர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்விகளையும் அவற்றுக்கான எனது பதில்களைப் ‘பதிவுகள்’ பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்த விரும்புவோருக்காகவும், பதிவுகள் இணைய இதழ் பற்றிய ஆரம்பம் / நோக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்காகவும் இத்துடன் கீழே பிரதி செய்துள்ளேன்.

1. இணைய இதழ் தொடங்கப்பட்ட நாள், ஆண்டு, இடம்? இதழுக்கான எழுத்துரு? 2. இதழ் வெளியாகும் கால இடைவெளி( நாளிதழ், வார இதழ், மாத இதழ்..) மாத இதழ்.

பதிவுகள் இணைய இதழானது மாசி 2000 இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப் பட்டது. ஆரம்ப காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துருவே பாவிக்கப்பட்டது. பின்னர் அது Tscu_Inaimathi ( முரசு அஞ்சலின்) ஆக மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யூனிகோட்டில் (லதா எழுத்துருவில்) வெளிவருகின்றது.

2. இதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம்?

பல்வேறு நோக்கங்கள். எழுத்தாளனான நான் பல்வேறு படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் என் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வது அதிலொன்று. பதிவுகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளல் ( ‘Sharing knwoledge with every one’). தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது.. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக, விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் கணித்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால், அவற்றை வெற்றிகரமாக நடாத்திக் காட்டுவதன் மூலம், அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாக பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படி கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்டபோது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளை கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் பதிவுகள் இதழினை ஆரம் காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப இதழ்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது. அடுத்துவரும் ஆண்டுகளில் பதிவுகளில் விவாதக் களத்தினையும் ஆரம்பித்தோம். அச்சமயம் பதிவுகளின் விவாதக் களத்தில் ஜெயமோகனுட்படப் பல படைப்பாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். பதிவுகளுக்கும் ஆக்கங்களை அனுப்பினார்கள்.

கணித்தமிழை படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம். அத்துடன் இன்னுமொன்றையும் கட்டாயம் குறிப்பிட்டேயாகவேண்டும். தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு குழுக்கள் ஒருவருக்கொருவர் பகை உணர்வுகளுடன் இயங்கி வரும் போக்கு எமக்கு உடன்பாடானதல்ல. முரண்பாடுகளற்ற இருப்பெங்குண்டு? அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளுமொரு களமாகப் பதிவுகள் இருப்பதையும் நாம் விரும்புகின்றோம். அதனால்தான் அனைத்துப் பிரிவினரின் ஆக்கங்களையும் பதிவுகளில் வாசிக்கக் கூடியதாகவுள்ளது. இதுபோல் ஏற்கனவேயிருக்கும் கொதித்துக் கொண்டிருக்கும் அரசியல் முரண்பாடுகளையும் ஊதிச் சுவாலை விட்டெரிவதில் பதிவுகளுக்கு நாட்டமில்லை. அதே சமயம் பதிவுகள் தனக்கு நியாயமென்று பட்டதற்காக எப்பொழுமே குரல் கொடுக்கும். முரண்பாடுகளென்பவை இயற்கையின் தவிர்க்க முடியாத இயல்பென்பதை உள்வாங்கி முரண்பாடுகளுக்கிடையில் ஆக்கபூர்வமான இணக்கத்தை ஏற்படுத்துவதிலேயே பதிவுகளுக்கு நாட்டமுண்டு. பதிவுகளுக்குப் பங்களிப்புச் செய்யும் படைப்பாளிகள் இதனை உணர்ந்து பங்குபற்றுவதன் மூலம் பதிவுகள் மேலும் சிறக்குமென்பது எம் எண்ணம்.

3. இதழில் வெளியாகும் படைப்பிலக்கியம் (கவிதை, சிறுகதை, நாவல்…) பற்றிய விவரம்…

இதழில் கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், சினிமா, நூல் அறிமுகம், விவாதம், இணையத் தள அறிமுகம், நிகழ்வுகள், அரசியல் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்களைக் காணலாம்.

பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகின்றது. நூல்களை, இணையத் தளங்களை அறிமுகம் செய்து வைக்கின்றது. இலவசமாக வரி விளம்பரங்களைப் பிரசுரித்து உதவுகின்றது.

மேலும் பதிவுகளின் விவாதத் தளம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் மிக ஆர்வமுடன் பல பிரபல எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களென அனைவரும் கலந்து கொள்ளுமிடமாக விளங்கிய இத்தளத்தில் பல்வேறு விடயங்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டார்கள்.

4. படைப்பிலக்கியம் முதன்முதலாக வெளியிடப்பட்ட நாள், ஆண்டு? யாருடய படைப்பு?

ஆரம்பத்தில் மிகச் சாதாரணமாக வெளியிடப்பட்ட பதிவுகளின் முதலாவது இதழ் மாசி 2000இல் வெளிவந்தது. மிக மிகச் சாதாரணமாக வெளிவந்த பதிவுகளின் ஆரம்ப இதழில் இந்திரனின் அகமும் புறமும் நூலிருந்து ஓவியம் பற்றி வெளிவந்த கருத்துகளில் சிலவற்றை பதிவுகளின் ஆரம்ப இதழான மாசி 2000 இதழில் பிரசுரித்திருந்தோம். ஆரம்ப இதழ்களில் மகாகவி, சோலைக்கிளி போன்றவர்களின் கவிதைகள் சில, இலங்கை, தமிழக அரசியல் பற்றிய கட்டுரைகள், தமிழ் விமர்சனம் பற்றிய சு.ரா, கா.சிவத்தம்பி, மற்றும் கனேடியத்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் சில வெளிவந்தன. அன்று வெளிவந்த பதிவுகள் மிக மிக ஆரம்பகால முயற்சி. உண்மையில் பதிவுகள் ஆரம்பத்தில் மிக மிகச் சாதாரணமாக ஆர்வத்தால் தொடங்கப்பட்ட இதழ். ஆவணி பதிவுகளில் காந்தி இருந்திருந்தால் என வெளிவந்திருந்த பகுதியினை அப்பொழுதே ஆனந்த விகடன் (ஆவணி 20, 2000) தனது ‘உலகே.. உலகே… உடனே வா… ‘ பகுதியில் மீள்பிரசுரம் செய்திருந்தது. மிக மிகச் சாதாரணமாக, ஆரம்ப வடிவமைப்புடன் வெளிவந்த பதிவுகள் அப்பொழுதே பலரின் கவனத்தைக் கவர்ந்திருந்தது இப்பொழுதும் மகிழ்ச்சியினைத் தருமொரு விடயம்.

5. இதழில் சிறப்புப் பகுதிகள் எவை?

சிறுகதை, கட்டுரை (இலக்கியம், அரசியல், சினிமா, அறிவியல் …), கவிதை, நாவல், குறுநாவல், நிகழ்வுகள், விவாதங்கள், நூல் விமரிசனம், இணையத்தள அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

6. வாசகர்களின் எண்ணிக்கை பற்றி.. (வாசகர் வசிக்கும் நாடுகள் பற்றிய விவரம் இருந்தால் கொடுக்கவும்)

பதிவுகளை ஆயிரக்கணக்கில் வட அமெரிக்கா, ஐரோப்பா (சுவிஸ், பிரிட்டன், நோர்வே, பாரிஸ், ஜேர்மனி, டென்மார்க்….), ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, ஜப்பான், மலேசியா, இந்தியா, இலங்கையுட்பட உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் வாசித்து வருவதுடன் பங்களித்தும் வருகின்றார்கள். இந்தியாவில் தமிழகம், மும்பாய், புது டெல்லி என பல இடங்களிலும் பதிவுகளுக்கு வாசகர்களுண்டு. இன்று பதிவுகளை உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழ் மக்கள் படித்து வருகின்றார்கள்.

7. தங்கள் இதழில் எழுதும் புதுமுக, பிரபல எழுத்தாளர்கள் பற்றிய விவரம். ..

பதிவுகளில் ஜெயமோகன், வெங்கட்சாமிநாதன், ஜெயபாரதன், யமுனா ராஜேந்திரன், சுப்ரபாரதிமணியன், திலகபாமா, கே.எஸ்.சிவகுமாரன், லதா ராமகிருஷ்ணன், நளாயினி தாமரைச் செல்வன், ரஞ்சி(சுவிஸ்), பா.ராகவன், நேசகுமார், புதியமாதவி, பிச்சினிக்காடு இளங்கோ, சந்திரவதனா செல்வகுமாரன், இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், பிச்சினிக்காடு இளங்கோ, அ.முத்துலிங்கம், க.நவம், செழியன், டாக்டர் சுமதி ரூபன், கவிஞர் ஜெயபாலன், மைக்கல், ரமணீதரன், சரீஷ், டிசெதமிழன், ஆபிதீன், தாஜ், ராஜநாயகம், ரோசாவசந், சூரியா, இரா.முருகன், பெங்களூரிலிருந்து சங்கர், வேதசகாயகுமார், நாகரத்தினம் கிருஷ்ணா, தேவகாந்தன், த.சிவபாலு, கே.எஸ்.சிவகுமாரன், மு.திருநாவுக்கரசு, அருணன், ரதன், என்.கே.மகாலிங்கம், சுசீந்திரன், ஸ்ரீரங்கன், வைகைச்செல்வி, நவஜோதி ஜோகரட்னம், வேதா இலங்காதிலகம், சக்தி சக்திதாசன், நடேசன், டானியல் ஜீவா, அன்புதாசன்…..எனப் பலர், பிரபல படைப்பாளிகளிலிருந்து புதிய படைப்பாளிகள்வரை, எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகின்றார்கள். எல்லோரையும் கூறுவது சாத்தியமில்லை. பதிவுகளின் கடந்தவைகளைப் படிக்கும்போது பதிவுகளின் வளர்ச்சியினைப் புரிந்து கொள்வீர்கள்.

8. தங்கள் இதழ் பணம் கட்டி வாசிக்கும் இதழா? ஆம் எனில் அது பற்றிய விவரம்..

இல்லை.

9. தங்கள் இதழ் ஒரு மொழி இதழா? பன்மொழி இதழா? பன்மொழி இதழ் எனில், வெளிவரும் மொழிகள் பற்றிய விவரம்?

பதிவுகள் தமிழில்வெளிவந்தாலும் அவ்வப்போது ஆங்கிலத்திலும் வெளிவரும் ஆக்கங்களையும் தவிர்க்க முடியாத சூழலில் பிரசுரித்து வருகின்றோம். உதாரணமாக ஈழத்து எழுத்தாளரும், விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரனின் பக்கத்தினைக் குறிப்பிடலாம்.

101. இதழ் செய்திகள் நூலாக்கம் ( அச்சுவடிவம் ) பெறுகிறதா? ஆம் எனில், அதைப்பற்றிய விவரம். முதன்ம ஊடகம் அச்சா? இணையமா?

தற்போது இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழிது. விரைவில் பதிவுகள் மலரொன்றினை வெளிவிடும் எண்ணமுண்டு. அதன் மூலம் பதிவுகள் பற்றியதொரு ஆவணமாக அது விளங்கும்.

11. படைப்பிலக்கிய வரிசையில் வாசகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பகுதி ….

இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள், சினிமா, நாவல், அறிவியற் கட்டுரைகளென அனைத்தையும் வாசகர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றார்கள்.

12. படைப்பாளிகளுக்குப் பணம் வழங்கப்படுகிறதா?

தற்போது படைப்பாளிகளின் பயன்கருதா ஒத்துழைப்புடன் வெளிவரும் இதழிது. எதிர்காலத்தில் வருமானம்பெறும் சாத்தியமேற்பட்டால் நிச்சயம் சன்மானம் வழங்குவோம். இதன்பொருட்டு பதிவுகள் தமிழர் மத்தியில் ஸ்தாபனத்துடன் இணைந்து 2005இல் சிறுகதைப் போட்டியின்றினை நடாத்தி வென்ற மூவருக்குப் பணப் பரிசுகள் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விபரங்களைப் பின்வரும் முகவரியில் கண்டு கொள்ளலாம்: http://www.geotamil.com/pathivukal/results…al.html#results
தற்போதுள்ள நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் புதிய, புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளை, எண்ணங்களையெல்லாம் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் எடுத்துச் செல்வதைத்தான் எம்மால் செய்ய முடிகிறது.

13. இணய இதழ்களின் எதிர்காலம் பற்றிய தங்களின் கருத்து… இணய இதழ்களின் வரவால் பிற ஊடகங்களுக்கான பாதிப்பு என்ன? இணய இதழ்களின் வரவால், தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்திற்கான பயன், பயனின்மை குறித்த தங்கள் கருத்து..

என்னைப் பொறுத்தவரையில் கணித்தமிழ் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு. பொதுவாகக்த் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களின் வளர்ச்சியினையும் கூடவே உருவாக்கி வருவது தெரிந்ததே. ஓலைச் சுவடிகள், தாள்களென வளர்ந்து இன்று கணித்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் பல பயன்கள். மிக இலகுவாக உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் சஞ்சிகையினை மிக இலகுவாக எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் உலாவரும் இணையச் சஞ்சிகைகளில் உடனுக்குடன் இலக்கிய விவாதங்களை, கருத்துப் பரிமாறல்களை நடாத்த முடிகிறது. இது அச்சு ஊடகங்களில் சாத்தியமற்றது. அவை வெளிவரும் வரையில் காத்திருக்க வேண்டும். மேலும் எல்லோருடைய கருத்துகளையும் பிரசுரிப்பதும் சாத்தியமற்றது. இணையத்தில் பலரின் கருத்துகளை, விவாதங்களை உடனடியாகவே பிரசுரிக்க முடியும். மேலும் தனிமனிதரொருவர் கூட தகவல் தொழில் நுட்ப அறிவும், இலக்கிய அறிவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமிருந்தால் ஒரு இணையச் சஞ்சிகையினை இலகுவாக வலையேற்றி விடலாம். இதுபோல் பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் சிற்றிதழ்கள் வரை, வெகுசன ஊடகங்கள் வரை இணையத்தில் காலூன்றுவதில் அக்கறையெடுகின்றன.

இணைய இதழ்களின் வரவு நிச்சயமாகப் பிற ஊடகங்களைப் பாதிக்கத்தான் செய்யும். உடனடியாகவல்ல. ஒருவரால் இணையத்தில் ஒரு சஞ்சிகையின் விடயங்கள முழுவதையும் படிக்க முடியுமென்றால் அவர் எதற்காக அச்சில் வெளிவரும் அவ்வூடகத்தை நாட வேண்டும். ஆனல் அந்த நிலை வருவதற்கு இன்னும் நீண்ட காலமுண்டு. இணையத் தொடர்பு சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு முதலில் ஏற்படவேண்டும். கணினி அனைத்து மக்களாலும் இலகுவாக அடையுமொரு பொருளாக இருக்கும் சாத்தியம் வேண்டும். அததகையதொரு சூழலில், பிராந்திய மொழிகளில் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கணினிகளைப் பாவிக்க முடியும் சூழல் உருவாகும். அததகையதொரு சமயம் ஏற்படும்வரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் முக்கியமான பரிணாம வளர்ச்சியென நான் கருதுகின்றேன். பதிவுகள் எனக்கு உணர்த்திய பாடமிது. எவ்வளவு இலகுவாக என்னால் பல படைப்பாளிகளுடன் எவ்வளவு இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அச்சில் ஒரு இதழைக் கொண்டு வந்தால் இவ்வளவு அதிகமான படைப்பாளிகளிடமிருந்து நான் தான் சேகரித்து வெளியிட வேண்டும். ஆனால் இணையம் அதனை எவ்வளவு இலகுவாக்கி விட்டது. புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் புதிய படைப்பாளிகள்வரை எல்லோருமே பதிவுகளைத் தாங்களாகவே இனங்கண்டு தொடர்பு கொண்டார்கள். சாதாரண அச்சு ஊடகங்களுக்கில்லாத பல பயன்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் இருப்பதால் இணைய இதழ்களின் வரவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல நிலைத்து நிற்கவும் போகின்றது. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு வரவு. இந்த வகையில் பதிவுகள், திண்ணை, மரத்தடி, நிலாச்சாரல், தமிழோவியம்,ஆறாந்திணை, அம்பலம், இந்தாம் இதழ்கள் போன்ற ஆரம்பகால இணைய இதழ்களின் சேவை வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படுமென நான் நிச்சயம் எதிர்பார்க்கின்றேன்.

பதிவுகள் ஆசிரியர் குழு
———————————————————————
செய்திகள்,வனிகம் ,கல்வி,மருத்துவம்,ஆன்மீகம்,சி�
�ிமா,படங்கள்,சமையல்,சுர்றுலா,
அரசியல்.ஐ.டி,சந்திப்பு பேட்டிகள்,கிரைம், பிரபலங்களின் கருத்துக்கள், நகைச்சுவை,கட்டுரைகல் பல அரிய செய்திகளுடனும் புதுப்பொலிவுடன் மாலைச்சுடர்.காம்

http://www.maalaisudar.com/
——————————————————————-
உலகலாவிய பெண்களுக்காக இந்த வெப்தளம் அனைத்து அம்சங்களும் கொண்டது

ஆங்கிலம் சில பகுதிகள் தமிழிலும்

http://www.indusladies.com/forums/

About IndusLadies.com
Who are we?

We are a global online community and discussion board for Indian ladies. Indian ladies living around the world come here to discuss various topics, engage in a dialogue, ask questions, get help, share tips and along the way build authentic and enduring friendships.
What better source to know about Indusladies than our members themselves.
Click here to read what our members say about Indusladies Community.

What makes Indusladies special?

Civility in the conversation
Our members’ converse with each other with a level of civility that is quite rare in the online world. While our 24-hour moderation helps, it is the thoughtful tone and cadence of our members that really sets the culture of civility at Indusladies.com.

Breadth of discussions
Our discussions span a wide spectrum covering cooking, career, health, diet, money, relationships, spirituality, fitness, beauty, fashion, parenting, education, entertainment, technology and more. There is not an aspect of a woman’s life that we don’t discuss. Our arena is large!

Real people and Authentic Friendships
Our members know each other beyond login IDs. They don’t consider each other as faceless members of an ever-shifting crowd, but rather as real people with whom they can form authentic friendships.

Genuine caring
Even though most of our members haven’t seen each other, they all genuinely care about each other. If a member is going through a rough patch all hands are on the deck! Some provide a shoulder to cry on, some provide confidence and many provide moral and emotional support. This emotional bonding and caring needs to be felt to be understood.

Useful information sharing
How easy it is to Google and find out the Indian grocery store in Frankfurt that carries shikakai seeds? Ask at Indusladies.com and you will find experience based information that will make your daily life easier. With time you will start sharing and that’s how Indusladies.com revolves!

Global reach but Local Friends
Our members are spread around the world – from Botswana to Cyprus to Republic of Congo to Tokyo to Scotland. But through our local forums, our members connect with each other locally. We are globally spread, but locally connected!
————————————————-
அடுத்து இசைதமிழ் .காம் கருத்துகளமும் இணைந்தது

http://www.isaitamil.net/forums/index.php
————————————
இலவச தமிழ் பாண்ட்ஸ் வெப் தளங்கள்

Free Tamil fonts

http://www.sooriyan.com/font/
http://babel.uoregon.edu/yamada/fonts/tamil.html
http://www.geocities.com/Athens/5180/mylai1.html
http://www.info.lk/slword/news.htm
http://www.tamil.net/people/kiru/download.htm
————————————————————-
இந்த தொழில்நுட்பம்.காம் இணையதளம் தமிழில் நவீன தொழில்நுட்ப அறிவியல் கருத்துக்களை விளக்க நோக்கம் கொண்டுள்ளது. அறிவியலும் தொழில்நுட்பமும் தமிழ்மூலமாக விளக்குவது ஒரு முக்கியமான இலட்சியமாக ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் அறிவியல் தொழில்நுப்ட்பக் கல்வி மற்றும் விழிப்புண்ர்வில் ஆங்கிலத்தின் வலுமையின்றி வளர்க்க இயலும். ஆங்கிலக் கல்வி என்பது முக்கிம்; ஆனால் அதில் வலுமை என்பது வேறு விஷயம். அந்த நிர்ப்பந்தம் இன்றி நவின அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பரப்பது எமது நோக்கம். குறிப்பாக மின்னணுவியல், மின்னியல், இயற்பியல், பொறியியல் ஆகிய நவீனகால அறிவியல்களை தமிழில் முதன்முறையாக வழங்குவதற்கு இத்தளம் எற்படுத்தப்படுள்ளது. இந்த அறிவியல்களின் அறிவு தமிழ் மொழிக்கு ஸகஜமாக்கவும் இலட்சிமுள்ளோம். நேயர்களின் படைப்புகள் கண்டிப்பாக வரவேற்கப்படுகின்றன.

http://www.thozhilnutpam.com/
————————————————–
ப்ராஜெக்ட் மதுரை தமிழ் இலக்கியத் திட்டத்தின்கீழ்
வெளியிடப்பட்ட மின்பதிப்புகளின் பட்டியல் அடங்கியது
இந்த தமிழ் நேஷன்

http://www.tamilnation.org/literature/proj…rai/indexpm.htm

http://www.tamilnation.org/index.htm
————————————————–
குழந்தைகளுக்கான் வெப்தளங்கள்

http://www.fun4child.com

http://www.languageinindia.com
————————————————
குழந்தைகள் நன்கு ஆங்கில அறிவு பெற உதவும் வெப்தளங்கள்

http://www.kidsfreeware.com

http://www.nurseryrhymes4u.com
——————————————————-
குழந்தைகள் நன்கு ஆங்கில பொது அறிவு பெற உதவும் வெப்தளங்கள்

http://www.encyclopedia.com

http://www.encarta.msn.com

http://www.britannica.com
——————————————————
ஆயுர் வேத வைத்தியம்,ஜோதிடம்,வாஸ்த்து,,மருந்து, மூலிகைகள் மருந்துகள் இன்னும அநேகம்

இதில்

Discover Ayurveda , Principles of Ayurveda , Introduction Panchmahabhutas Tridoshas Trigunas Agni Dhatus Malas Ayurveda in daily life Dinacharya Ritucharya Know thyself Introduction Test your body type Body type characteristics Doshic Imbalances Dosha subtypes Diet Planning Introduction Choice of Food Uneasy Combinations Role of Taste Taste Process Food Chart Diagnosis in Ayurveda Introduction Diagnosis Process Three Fold Examination Eight Fold Examination Ten Fold Examination Panchkarma Introduction Basic Principles Three Stages Panchkarma Durations Spiritual remedies Introduction Music Therapies Mantras A Real Life Experience Meditation Astrology & Ayurveda Introduction Planetary Ailments Herbs to the Rescue Gemology Vastushastra FAQs Alternative Therapies Introduction Acupressure Acupuncture Magnet Therapy Ancient Medicine Reiki Aroma Therapy Laughter Therapy Massage Therapy Aura Therapy Learning Centers Introduction Institutions in India Institutions Abroad Associations Ayurvedic Events Herbs Dictionary

http://www.allayurveda.com/
———————————————————–
மைக்ரோசாப்ட் வேர்டு 2007 கோப்புக்களை அலுவலகம் 2003ல் பயன்படுத்துவதெப்பெடி?
உங்களிடம் மைக்ரோசாப்ட் அலுவலகம் வேர்டு- 2007ல் உருவாக்கப்பட்ட கோப்பு டாகெக்ஸ் இருக்கிறது. ஆனால் உங்களிடம் மைக்ரோசாப்ட் அலுவலகம் வேர்டு – 2003 தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உங்களால் டாகெக்ஸ் கோப்பை டாக் கோப்பாக மாற்றுவதற்கு ஒரு வழி இருக்கிறது.

உங்களிடம் இருக்கும் 2007 டாகெக்ஸ் கோப்பை இந்த http://www.zamzar.com/ இணையத்தளத்தில் ஏற்றிவிட்டு வெளியீட்டின் வகையை டாக் என்று தேர்வு செய்து, உங்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திடுவீர்.

சிறிது நேரத்தில் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு இந்த டாக் கோப்பின் இணையிறக்க முகவரியுடன் புதிய தகவல் வந்து சேர்ந்திருக்கும். அந்த சுட்டியைக் கொண்டு டாக் கோப்பை இறக்கி 2003 மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் கண்ணுறலாம். மாற்றங்கள் செய்து பணியைத் தொடரலாம்.

http://www.zamzar.com/
—————————————————-
சர்வதேச குழந்தைகள் டிஜிட்டல் நூலகம்
(ஐ.சி.டி.எல்) என்ற அமைப்பு குழந்தைகளுக்கான புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம்
வெப்தளம் நடத்துகிறது. இந்த வெப்தளத்தில் ஆங்கிலம், பிரஞ்சு, சீனம் முதலிய உலகின் முக்கிய மொழிகளிலுள்ள குழந்தைகளுக்கான புத்தகங்கள் பற்றி அறியலாம். மேலும் விரும்பும் புத்தகங்களைப் படிக்கவும் முடியும் என்பது இந்த வெப்தளத்தின் சிறப்பம்சம். இந்த வெப்தளத்தில் புத்தகங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இது சர்வதேச குழந்தைகளின் நலனுக்காக நடத்தப்படும் சேவை வெப்தளம்

http://www.icdlbooks.org/.
———————————————————
அறிவியல் வெப்தளம் நாசா விண்வெளி ஆய்வு மையம், குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தைத் துõண்டும் வகையிலும் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும்

http://www.nasa.gov/audience/forkids/kidsc…lash/index.html

எனும் வெப்தளத்தை நடத்துகிறது. குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அறிவியலின் அடிப்படைகளை எளிமையாக விளக்குகிறது இந்த வெப்தளம்.
——————————————————
தமிழ் இணையப் பல்கலை கழகம் நடத்தும் இந்த வெப்தளம்

http://www.tamilvu.org/

தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

எனும் மங்கள இசையுடன் துவங்குகிறது

இதில் பாடதிட்டங்கள்,நூலகம்,மாதிரி தளப் பொருள்கள்,மழலைக்கல்வி இணைந்தது,

தமிழ்நாட்டினை விட்டு வெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது. அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலி அமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.

http://www.tamilvu.org/

பிற இணைப்பு தளங்களும் உள்ளது,

தமிழ் இலக்கிய மெந்தொகுப்பு திட்டம்,மதுரை
http://www.tamil.net/projectmadurai/

தமிழ் இணையம்
http://www.tamilvu.org/Tamilnet99/index.htm

இதில்
தமிழ் இணையம் 99 கருத்தரங்க விவரங்கள்
தகவல் தொழில் நுட்பத்திற்கான தமிழக அரசாணைகள்
வரிவடிவக் குறியீடுகளுக்கான தரங்கள்(TAB & TAM)
விசைப்பலகை வடிவமைப்பு தரங்கள்
வரிவடிவக் குறியீடு மற்றும் விசைப்பலகை வடிவமைப்பின் தர சான்றிதழ் பெறும் முறை TAM/TAB சார்ந்த எழுத்துகள்
சான்றளிக்கப்பட்ட மென்பொருள்

http://www.tamilvu.org/Tamilnet99/index.htm

திருவள்ளுவர் பல்கலை கழகம்
http://www.tvuni.org/

தமிழ் பல்கலை கழகம் தஞ்சாவூர்
http://www.tamiluniversity.ac.in/

மதுரை காமராஜர் யுனிவெர்சிட்டி
http://www.mkuniversity.org/

பாரதி தமிழ் சங்கம்
http://www.kolkatatamilsangam.org/
—————————————————————————
நீங்கள் எந்த தொழில் செய்பவராக இருந்தாலும்,எந்த பொருளை வாங்குபவராக இருந்தாலும்,விற்ப்பவராக இருந்தாலும் எந்த துறையைசார்ந்தவராக இருந்தாலூம் பல பொருட்களை செய்யும் உற்பத்தியாளராக இருந்தாலும் உங்களுக்கு இந்த வெப்தளம் உதவும்

http://www.indiamart.com/
————————————————————–
இந்த வெப்தளத்தில் அனைத்து மொழி மின்னூல்களை டவுன் லோட் செய்யலாம் அப்லோட்டும் செய்யலாம் உபயோகமான் வெப்தளம்

http://www.scribd.com/

மேலும்…

திராவிடப் பல்கலைக்கழகம்
இந்திய மொழிகளில் கன்கார்டன்ஸ்
விண்டோஸ் விஸ்டாவில் இந்திய மொழிகளுக்கான ஆதரவு
இந்திய மொழிகளில் சொல் திருத்திகள்
டிஜிட்டல் வடிவில் தமிழகத் தலங்கள்!
தமிழ் மென்பொருள் கண்காட்சி
இணைய முகவரி பெயர்களின் வளர்ச்சி
30 வது யுனிகோட் மாநாட
விஸ்டா பிஸ்னஸின் புதுமைகள்
தமிழ் இலக்கண அடிப்படைத் தொழில்நுட்பம்
தமிழ்க் கணினி இலவச விழிப்புணர்வு பயிற்சி
தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம்
வருடுபொறியின் வகைகளும் செயல்பாடும்
தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம்
இணையம் மூலமாக தமிழ்கல்வி
செல்பேசி தொழிற்நுட்ப தமிழாக்கமும், தரப்படுத்தலும்
டிஜிட்டல் லைப்ரரி
எம் எஸ் எக்ஸலில் பக்க அளவுகளை நிர்ணயித்தல்
பன்னாட்டளவில் முதலாம் அறிவியல் தமிழ் மாநாடு
அவுட்லுக் எக்ஸ்பிரஸின் சிறப்பு வசதிகள்
விண்டோஸில் உள்ள பயனுள்ள அப்ளிகேஷன்கள்
தமிழ்க் கணினி தொழிற்நுட்ப கருத்தரங்கு
புத்தகக் கண்காட்சியில் தமிழ்க் கணினி நூல்கள்
2005-2006 ஆண்டில் தமிழ் தகவல்தொழிற்நுட்பம்
ஸ்டோரேஜ் டிவைஸ்கள்
கணினிக் கலைச்சொல்லாக்க உத்திகள்
யுனிகோட் குறியீட்டு முறை
கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
தமிழில் கீபோர்டுகள்

Some of the utilities listed in this page are owned by Microsoft. The non-MS utilities are owned by other partners. These utilities have been provided for the benefit of the users. The utilities can be downloaded and used depending on the discretion of the user.

Windows XP LIP

Windows XP LIP (Hindi)
Microsoft Windows XP Hindi LIP
Get it now!

Windows XP LIP (Marathi)
Microsoft Windows XP Marathi LIP
Get it now!

Windows XP LIP (Tamil)
Microsoft Windows XP Tamil LIP
Get it now!

Windows XP LIP (Malayalam)
Microsoft Windows XP Malayalam LIP
Get it now!6.7 MB

Office 2003 LIP

Office 2003 LIP (Gujarati)
Microsoft Office 2003 Gujarati LIP
Get it now!

Office 2003 LIP (Kannada)
Microsoft Office 2003 Kannada LIP
Get it now!

Office 2003 LIP (Konkani)
Microsoft Office 2003 Konkani LIP
Get it now!

Office 2003 LIP (Marathi)
Microsoft Office 2003 Marathi LIP
Get it now!

Office 2003 LIP (Punjabi)
Microsoft Office 2003 Punjabi LIP
Get it now!

Office 2003 LIP (Tamil)
Microsoft Office 2003 Tamil LIP
Get it now!

Office 2003 LIP (Telugu)
Microsoft Office 2003 Telugu LIP
Get it now!

Indic IME

Indic IME 1 (v5.0) – (Supports Tamil, Kannada, Gujarati and Hindi Scripts)
Indic IME 1 (v 5.0) is a common setup for Tamil, Kannada, Gujarati, Hindi scripts. It allows you to install the IMEs for the required scripts. It is an enhanced version of the previous Indic IME 1.
Get it now!0.99 MB

Indic IME 1 (Marathi)
Marathi IME 1 Version 5.0.0.6 – Feb 2008 release
Get it now!4.22 MB

Indic IME 1 (Hindi)
Hindi Indic IME 1 Version 5.1
Get it now!4.25 MB

Indic IME 1(Gujarati)
Gujarati Indic IME 1 Version 5.0.1.12 – Feb 2008 release
Get it now!4.26 MB

Indic IME 1(Kannada)
Kannada Indic IME 1 Version 5.0
Get it now!

Indic IME 1(Malayalam)
Malayalam Indic IME 1 Version 5.0
Get it now!

Indic IME 1(Tamil)
Tamil Indic IME 1 Version 5.0
Get it now!

Indic IME 1 (Bengali)
Bengali Indic IME 1 Version 5.0
Get it now!

Telugu IME
Telugu IME 1 version 5.0
Get it now!526 KB

தமிழ்க்கணினி வளர்ச்சிகள்
தமிழ்க்கணினி வளர்ச்சிகள்
திராவிடப் பல்கலைக்கழகம்
திராவிட மொழிகள் உலகின் மிகப் பழமையான மொழிக் குடும்பங்களில் ஒன்றாகும். திராவிட மொழிகளாக 27 மொழிகள் அடையாளம்…
தமிழில் ஆபீஸ் 2003
எக்சல் – சில எளிய வழிமுறைகள்
எம்.எஸ்.எக்சல் பயன்பாட்டாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பலவகையான வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வகையான…
ஆபீஸ் 2007
மைக்ரோசாப்டின் புதிய ஆபிஸ்பயன்பாடுகளின் சிறப்பம்சங்கள்
மைக்ரோசாஃப்ட்டின் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தும் எல்லா பயனாளர்களுக்கும் மிகப் பெரிய…
விமர்சனம்
புத்தகம்: தம்பியின் தமிழ் அகராதி
சங்க இலக்கியங்களே தமிழுக்கு பெருமையெனக் கூறலாம். தமிழில் பல்வேறு வகையான அகராதிகளும்…

மென்பொருள்: விருப்பப்படி
தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக…

3 responses

  1. […] வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -2 […]

  2. TAMIL ELECTRONICS DATASHEETS

    தமிழ் தரவுத்தாள் தளம்
    http://www.tamildata.co.cc
    தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்

  3. http://www.chennaimoms.com

    A Free online forum for Moms in Chennai to Ask, Advice & Associate. In others words ‘Orkut for moms’.

    Here moms :
    ~ can express themselves with Blogs
    ~ leverage the knowledge of the community of moms with Questions/Answers.
    ~ find moms with similar interest and form a tight knit group
    ~ find plenty of Chennai specific information like the best schools with reviews from other moms, best pediatricians in Chennai and so on.
    ~ find information on other topics of interest to mothers like information on how to keep their kids safe online, pregnency resources, vacination calendar.