`ஒலிம்பிக்’ – உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல… விளையாட்டு ரசிகர்களுக்கும் ஓர் கனவு. அங்கே ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அப்படி அரங்கேறிய ஆச்சரியங்களை இங்கே பார்ப்போம். 1900-ம் ஆண்டில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மைதானங்கள் மிகவும் சிறியதாக அமைக்கப் பட்டிருந்தன. இந்த சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் போட்டியில் வீரர்கள் எறிந்த வட்டுகள், அங்கிருந்த மரத்தில் சிக்கிக் கொண்டன. தங்கம் வென்ற ஹங்கேரி வீரர் டால்ப் போயர் எறிந்த வட்டு முன்று வாய்ப்புகளிலும் ரசிகர்கள் அமர்ந்திருந்த அரங்கத்தில் விழுந்தது. இதனால் ரசிகர்கள் கூடுதல் கவனத்தோடும், அச்சத்தோடும் அமர்ந்திருந்தனர். அதே ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அம்பு எய்த வேண்டிய இலக்கு எது தெரியுமா? உயிருடன் பறக்கும் புறாதான்! சரியாக அம்பை எய்து புறாவை கீழே விழச் செய்தால் தங்கம் கிடைக்கும்! 1912-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் மராத்தானில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கனிகுரி பாதியிலேயே வீட்டுக்கு திரும்பினார். இதற்கான காரணத்தையும் கூற மறுத்துவிட்டார். ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு பிறகு அதற்கான காரணத்தை கூறினார். மாரத்தானில் ஓடிக் கொண் டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் கொடுத்த உற்சாக பானத்தை குடித்துள்ளார். இதனால் தாம் விதிமுறையை மீறிவிட்டோமோ என்ற பயத்தில் டிராம் வண்டியில் ஏறி வீட்டுக்கு போய்விட்டாராம்! 1904-ம் ஆண்டு செயின்ட் லூயிசில் நடந்த ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் ஏரியில் நடத்தப்பட்டன. இதற்காக ஏரியில் உலோகத்திலான உருளைகள் மீது மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. வீரர்கள் டைவ் அடிக்கும்போது கீழே உள்ள உருளைகள் அசையும். உடனே பாலம் அந்தரத்தில் ஆடும். அந்த நேரத்தில் வீரர்கள் மட்டுமின்றி, அமைப்பாளர்களும் தண்ணீருக்குள் விழுந்து விடுவர். பின்னர் இவர்கள் மேலே எழும்பி வருவது என நீச்சல் போட்டிகள் நகைச்சுவையாக நடந்துள்ளன. 1920-ம் ஆண்டு அன்ட்வெர்ப் ஒலிம்பிக் டைவிங் போட்டியில் அமெரிக்காவின் ஹால்பிரிஸ்ட் வெண்கலம் வென்று சாதனை புரிந்தார். இவரிடம் சக வீரரான டியுக் ஒரு சவால் விட்டார். அதாவது ஒலிம்பிக் கொடியை `லவட்டி’ கொண்டு வரமுடியுமா? என்பது தான் அந்த சவால். உடனே களத்தில் இறங்கினார் பிரிஸ்ட். கொடியை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். இந்த கொடியை 80 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார் பிரிஸ்ட். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கின் போதுதான் உரியவரிடம் ஒப்படைத்தார். அப்போது அவருக்கு வயது 103! 1924-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாவோ யூர்மி என்பவர் ஆறு நாட்களில் ஏழு ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு சாதனை புரிந்தார். முதல் நாளில் நடந்த 1500மீ ஓட்டத்தில் தங்கம் வென்றவர், அடுத்த ஒரு மணிநேரத்தில் நடந்த 5000மீ பிரிவிலும் தங்கம் வென்றார்! டென்மார்க்கைச் சேர்ந்த லிஸ் ஹார்டெல் என்ற பெண், பக்கவாத நோயின் காரணமாக கால்கள் ஊனமாக இருந்தார். ஆனாலும் 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் குதிரையேற்றம் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண் ஒருவர் குதிரையேற்றம் போட்டியில் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை. பதக்கம் பெறுவதற்காக அவர் மேடைக்கு அழைக்கப்பட்ட போது நடக்க முடியாத அவரை, அப்போட்டியில் தங்கம் வென்ற சுவீடன் வீரர் ஹென்றி செயின்ட்செர் மேடை வரை தூக்கிக் கொண்டு சென்றார். வெள்ளியை தங்கம் சுமந்தது ஆச்சரியம்தானே!
RETURN TO HOME PAGE
-------------------------------------------------------------------
CONTACT : unkalukakaa@gmail.com
அண்மைய பதிவுகள்
- குறட்டையை தவிர்க்கும் பயிற்சிகள்
- அற்புதம் நிறைந்த ஆவாரம்பூ!!
- முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் இருந்த இடமே தெரியாமல் செய்ய
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் நடக்கும் சேவைகள் என்னென்ன?… முழு விவரம்..!
- ஆடா தோடைக்குள் அடங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்
- உங்க வீட்டு தோசை கல்லை சுத்தம் செய்ய கஷ்டப்படுகிறீர்களா .? உங்களுக்கான அட்டகாசமான டிப்ஸ் இதோ .!!
- கருப்பு நிற உணவுகளுக்கு இவ்வளவு மவுசா.???
- உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?
- 2 வாரங்களில் உடல் எடை குறைக்க புதிய டயட் சார்ட்
- உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்
- சருமத்தையும் கூந்தலையும் ஒரே நேரத்தில் கவனித்து கொள்ள தினமும் காலையில் இதை குடிங்க!!!
- வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமwல் போக்கும் அற்புத பானங்கள்
- போலீஸ் புகார் முதல் நீதிமன்ற தண்டனை வரை…. நடைமுறைகள் என்னென்ன தெரியுமா?…. கட்டாயம் படித்து தெரிஞ்சுக்கோங்க….!!!!
- 75ஆவது இந்திய சுதந்திர தினம்: தேசிய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் – விதிகள் சொல்வது என்ன?
- பிஸினஸ் தொடங்குகிறீர்களா?…. உங்களுக்கு என்ன திறமைகள் தேவை… தெளிவான விளக்கங்கள்…!
- நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி – ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்
- சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? விநாயகர் வழிபாட்டை பற்றி இதுவரை கேள்விப்படாத சில ஆன்மீக குறிப்புகள்.
- உங்களின் தேவையைத் தீர்மானிப்பது யார்? – வாடிக்கையாளரின் ஆசையை தூண்டும் வியாபார உளவியல்
- உடம்பில் உள்ள நீர்ச்சத்து அதிகரிக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
- குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க சூப்பரான 7 ஐடியா!
- சொடக்கு எடுத்தால் சத்தம் எப்படி வருகிறது.?! பலரும் அறியா வியக்கவைக்கும் தகவல்.!
- வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ
- பாஸ்வேர்டு இல்லாத முறைகளை அறிமுகப்படுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள். காரணம் என்ன???
- ஒருவரின் ஆதார் அட்டையில் விவரங்களை.. எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?.. இதோ முழு விவரம்..!!!!
- ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்.. மிடில் கிளாஸ் மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தை மிஸ் செய்யாதீர்கள்!
- மூலநோய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழம் !!
- ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… மத்திய அரசு எச்சரிக்கை!
- அன்றாடம் வெல்லம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்…?
- விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்’ – நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்!
- நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான சில அற்புதமான மருத்துவ குறிப்பு இதோ உங்களுக்காக!
- ‘கெத்து’ வலையில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை….! மீட்டெடுப்பது எப்படி?
- நல்லெண்ணெயின் பயன்கள்!!
- துளசி வழிபாட்டை எப்போது செய்வதால் சிறந்த பலன்களை பெறமுடியும்…!!
- புதிய பிரைவசி பாலிசியை மாற்றிய கூகுள்.சர்ச் முடிவில் இருந்து தனிப்பட்ட டேட்டாவை அகற்ற முடியும்
- கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி!
- அட்சய திருதியையில் 3 ராஜயோகங்கள்; இந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள்
- சுவையான பலாப் பழம்: எப்படி பார்த்து வாங்குறது? எப்படி கட் பண்றது?
- வெயில் காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு – என்ன செய்யலாம்?
- டிஜிட்டல் வர்த்தக தளம்; இனி ஏற்ற தாழ்வு இல்லை
- வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க.. இதை தவறாம ஃபாலோ பண்ணுங்க..!!!!
- உறவுகள் மேம்பட தினமும் பத்துநிமிடம் தியானம் போதும்!!!
- கிழிந்த ரூபாய் நோட்டை எப்படி மாற்றுவது? விதிகளும், வழிமுறைகளும் இதோ
- வீட்டில் எளிதில் கிடைக்கும் தக்காளி வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி???
- தேவி மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் தெரியுமா…?
- பல ஆரோக்கிய மருத்துவ குணங்களை கொண்டுள்ள ரம்பை இலை !!
- கணித சமன்பாடுகளுக்கு நொடியில் தீர்வளிக்கும் போட்டோமேத் செயலி
- எப்போ பார்த்தாலும் சோர்வா இருக்கா. கூடவே இந்த அறிகுறிகளும் இருந்தா உங்களுக்கு கண்டிப்பா இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பு இருக்கு!!!
- பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா? அப்ப இந்த உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க..
- கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?
- வெயில் படாமல் வாழும் வசதியானவர்களின் ,எந்தெந்த பாகம் சீக்கிரம் பழுதாகும் தெரியுமா ?
பார்வையாளர்கள்
- 15,074,968 hits
பிரிவுகள்
- அந்தரங்கம் (464)
- அரசியல் செய்திகள் (2,511)
- அறிவியல் செய்திகள் (616)
- அழகு குறிப்புகள் (438)
- ஆன்மீகம் (1,243)
- அர்த்தமுள்ள இந்துமதம் (103)
- கிருபானந்த வாரியார் (25)
- புத்தர் (1)
- விவேகானந்தர் (13)
மாத வாரியாக பதிவுகளை பார்க்க
DISCLAIMER:
THE content on this site/blog are the collection/gathering of data/links/material/information etc., that are available freely on the INTERNET and its WIDE RANGE of resources. IF ANY of the above site/blog content are objectionable or violating any COPY RIGHTS, the same will be removed as soon as any complaint received and the author is no way responsible for anything. PLEASE ALLOW 2 - 3 BUSINESS DAYS FOR AN EMAIL RESPONSE FOR REMOVING THE OBJECTIONABLE CONTENT.