Monthly Archives: நவம்பர், 2019

ராங்கால் -நக்கீரன் 29.11.19

ராங்கால் -நக்கீரன் 29.11.19

Continue reading →

அ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்!’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்கு ஆளும்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சிதான் காரணம் என ஆளும்கட்சியும் தங்களுக்குள் குறைகூறி வருகின்றனர். இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், வரும் `டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Continue reading →

ஆம்பள’அரசியல்! – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க

எடப்பாடியின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வார்கள். அதற்குக் காரணமாக ‘ஊழல் ஆட்சி’ என்ற கோஷத்தை முன்வைப்பார்கள்.

கழுகார் உள்ளே நுழையும்போது, தொலைக்காட்சியில் ‘உன் பேரென்ன தெரியாது, உன் ஊரென்ன தெரியாது, நீ யாருன்னே தெரியாது…’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ராகத்துக்கேற்ப தலையை ஆட்டிய கழுகார் “இது, ‘ஆம்பள’ படப் பாடல்தானே?’’ என்று கேட்டார்.

‘‘தமிழகமே இப்போது ‘ஆம்பள’ அரசியலைத்தான் பேசிக் கொண்டிருக்கிறது. உம்மிட

Continue reading →

ராங்கால் – நக்கீரன் 26.11.2019

ராங்கால் – நக்கீரன் 26.11.2019

Continue reading →

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை

Continue reading →

மீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா?

ஆரோக்கியமான அசைவ உணவு என்றால் அதில் மீனிற்கு முதலிடம் உண்டு. மீனின் சுவைக்கு நம் நாக்கு அடிமைதான். சுவைக்காக மட்டுமல்லாமல், அந்த மீனை நாம் உணவாக உட்கொண்ட பின்பு குறைந்த நேரத்தில், எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான சத்துக்களை தந்துவிடுகிறது. நம் உடலிற்கு ஆரோக்கியம் தரும் இந்த மீனை சாப்பிட்டால் நல்லது என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கின்றோம். ஆனால் அந்த மீனில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை

Continue reading →

பாஸ்ட் டேக் என்றால் என்ன..?

சுங்கச் சாவடிகளில் வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பதை தவிர்க்கும் வகையிலான திட்டம் தான் பாஸ்ட் டேக். தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கொண்டு வரப்படும்

Continue reading →

வீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.

வீட்டின் கிழக்கே ஆலமரம் வேண்டிய வரம் வழங்கும். தெற்கே அத்தியும், மேற்கே அரசும் நல்ல சகுனம். வடக்கே இச்சியும் இருப்பது நன்று. (திசைகளுக்கு பொருந்தா மரங்களை தவிர்ப்பதும் நன்று).

Continue reading →

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…!!

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது.

Continue reading →

702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்!

ரோபோக்களை இனி சாதாரணமாக விட்டுவிட முடியாது. இப்போது மனிதர்கள் செய்யும் வேலைகள் பலவற்றை ரோபோக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. இன்னும் 10 ஆண்டுகளில் சுமார் 45% வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர்களே அந்த வேலைகளைச் செய்துவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக

Continue reading →