Daily Archives: நவம்பர் 3rd, 2019

எல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..!

சிறையில் இருப்பதை தவிர பெரிய அளவில் தற்போது சசிகலாவுக்கு எந்தவிதமான மன அழுத்தமும் கிடையாது. ஆனால், அமமுகவையும், தினகரனையும் நினைத்தால்தான் டென்ஷனாகி விடுகிறராம் சசிகலா.

Continue reading →

தமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..!

தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எப்படியாவது அமைச்சர் பதவியை பிடித்துவிட வேண்டும் என கனவில் மிதக்க துவங்கி உள்ளனர்.

Continue reading →

பெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..!

Continue reading →