Daily Archives: நவம்பர் 8th, 2019

சின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை மையப்படுத்தியே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் சொந்த ஆதாயங்களுக்காக பாஜகவால் ஒட்டவைக்கப்பட்ட அந்த கட்சியில், அதே சசிகலாவால் மீண்டும் சூறாவளி சுழன்றடிக்கத் தொடங்கியுள்ளது.

Continue reading →