Daily Archives: ஜனவரி 21st, 2020

நல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை???

நம் நாட்டில் இன்று ஏற்படும் முக்கால்வாசி மரணங்களுக்கு காரணம் இதய
நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவை. இந்த தொற்றாநோய்
கூட்டங்கள் நம்மை விரட்ட காரணம் நம் உணவில் பயன்படுத்தும்
எண்ணெய் தான்.

Continue reading →

பஞ்சபூத வழிபாடுகளின் மகிமைகள்..!

பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு. நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்ச பூதங்களால் தான் என புராணங்களில் சொல்லப்படுகிறது. பஞ்சபூதங்கள் அனைவரின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று.

“பஞ்சபூதத்திக தேவகா”

Continue reading →