Daily Archives: ஒக்ரோபர் 10th, 2019

அதிர்வலை சிகிச்சையின் அற்புதங்கள்!

நமது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் அதிர்வு அலை சிகிச்சை என்ற ஒரு புதிய சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Continue reading →