Daily Archives: ஒக்ரோபர் 14th, 2019

ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களையும் தாக்கும்

ஆஸ்டியோபோரோசிஸ் என்ற பெயரை கேட்டதும், அது பெண்களை தாக்கும் எலும்பு தொடர்பான பிரச்னை என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால், ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ஆண்களையும் பாதிக்கும் என்பது தெரியுமா?! ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களில் 20 சதவிகிதத்தினர் ஆண்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களைத் தாக்குவதற்கான காரணங்கள் என்ன? Continue reading →

சிவப்பு… மஞ்சள்… பச்சை…

கண்களில் உள்ள கண்மணி போதுமான அளவு சுருங்கி விரிந்தாலே கண்களில் பல வேலைகள் சீராக நடப்பதாகப் பொருள்

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துள்ளீர்களா? Continue reading →

வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!

வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக் காரணம். Continue reading →

முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…!

பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

Continue reading →