Daily Archives: ஒக்ரோபர் 23rd, 2019

பசியை குறைக்கும் நுகர்வு திறன்!

ஆகா… நல்ல வாசனை.. சாப்பிடணும் போல இருக்கே…’ இதுபோல் பலர் பேசுவதைக் கேட்டு இருப்போம். ஏன்? நமக்கும் கூட அந்த உணர்வு ஏற்படும்தான். இதுபோல் சாப்பிடத் தூண்டும் நுகர்வுத்திறன் மருத்துவரீதியாகவும் பலனளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு ஃபுளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் University College of

Continue reading →

திரை விலகட்டும்!

கேமரா 576 மெகாபிக்ஸல்

வானத்தையும் பயணத்தில் ஜன்னல் வழியாக ஓடும் ஊர்களையும் மனித முகங்களையும் பார்த்து வளர்ந்த நாம், இன்று அனைத்தையும் திரைகள் வழியாகவே காண்கிறோம். என்றோ ஒரு நாள் கிளம்பி குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் அமர்ந்து இரண்டரை மணி நேரம் ஒரு சினிமா பார்த்த காலம் மாறி, நேரம் பார்ப்பதற்கே அலைபேசி திரையைப் பார்க்கிறோம். சமையல் குறிப்பு முதல் வீட்டுப் பாடம் வரை தேடுவதற்கு யூடியூபை நாடுகிறோம்… Continue reading →